ஆபாச வீடியோவில் நானா? லட்சுமிராய் விளக்கம்


 • தமிழில் முன்னணி நடிகை ராய் லட்சுமியின் ஆபாச வீடியோ ஒன்றும் வெளியாகி திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தாம்தூம், ‘முனி-2 காஞ்சனா’, ‘மங்காத்தா’,இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. இவருடைய ஆபாச வீடியோ ஒன்று நேற்று முன்னணி இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரைப் பற்றிய வதந்திகள் லிவுட்டில் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. இவர், கிரிக்கெட் விளையாட்டு வீரர் தோனியுடன் காதலில் விழுந்தார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வந்தது. அதன்பிறகு, அது வெறும் வதந்தியே என்று அனைவருக்கும் தெரிய வந்தது.

  இந்நிலையில், ராய் லட்சுமி பற்றி மேலும் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. ராய் லட்சுமி தோற்றத்தில் உள்ள பெண் தனது மேலாடையை அணிவது போன்ற 20 நிமிட வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் பரவலாக உலவி வருகிறது. இதைப் பார்த்த அனைவரும் அந்த வீடியோவில் இருப்பவர் ராய் லட்சுமிதான் என்று கூறிவருகின்றனர். இது திரையுலக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில், இதுகுறித்து ராய்லட்சுமியிடமே கேட்டபோது, “இதுவரைக்கும் அந்த வீடியோவை நான் பார்க்கவே இல்லை. ஆனால், அதனைப் பார்த்த நண்பர்கள் அந்த வீடியோவில் தோன்றும் பெண் என்னுடைய முகத்தோற்றத்தை கொண்டவர் போலவே இருக்கிறார் என்று கூறினார்கள்.

  அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், புத்திசாலித்தனமாக அந்த பெண்ணின் முகத்தை முழுவதுமாக அந்த வீடியோவில் காண்பிக்கவே இல்லையாம். அதுமட்டுமில்லாமல் அந்த பெண் திருமணமான பெண்கள் அணிந்திருப்பதுபோல காலில் மெட்டி அணிந்துள்ளார்.

  என்னைப் போன்ற முக அமைப்பு கொண்ட ஒருவா் என்று கூறி சமாளித்து வந்தாலும், அந்த வீடியோவில் இருப்பது ராய் லட்சுமிதான் என்று பேஸ்புக், டுவிட்டா் மற்றும் வாட்ஸ் அப்பில் ஆயிரக்கணக்கானோா் கமெண்ட் அடித்துள்ளனா். மேலும் அந்த ஆபாச வீடியோவில் ராய் லட்சுமியுடன் இருப்பது பிரபல இயக்குநா் ஒருவா் என்றும் பலா் கமெண்ட் அடித்துள்ளதால் ராய் லட்சுமி அதிா்ச்சி அடைந்துள்ளாா். 

  நான் நீண்டநாளாக சினிமாவில் இருக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை சமாளிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்த வீடியோவால்
  முதல் முறையாக சிறிது பதற்றம் அடைந்துள்ளேன்” என்று கூறினார்.

  tags: lakshmi rai news, lakshmi rai latest news, lakshmi hot stills, lakshmi rai new stills, தமிழ் சினிமா செய்திகள், ராய் லட்சுமி அடுத்த படம்,
  read more

  குத்து நடிகை 2 மாதமாக மாயமா?


 • குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவா் ரம்யா. அதனை தொடா்ந்து பொல்லாதவன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கன்னடத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார்.


  பின் நடிப்பதிலிருந்து விலகி கர்நாடக அரசியலிலும் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவருக்கு இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வழங்கப்பட்டது.

  முதலில் மாண்டியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். பின் மீண்டும் ஆறு மாதங்களுக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் மனம் உடைந்தார். அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்தார்.

  ‘ஆர்யன்’ என்ற கன்னட படத்தில் மட்டும் நடித்தார். அப்படம் ரிலீசாகி விட்டது. அடுத்து புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

  பிறகு தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகுதான் அவரை காணவில்லை என்கின்றனர்.

  டுவிட்டரில் அடிக்கடி கருத்துக்களை பதிவு செய்வது வழக்கம். கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து டுவிட்டரிலும் அவர் வரவில்லை.

  அரசியல் நிகழ்ச்சிகள், சினிமா விழாக்கள் போன்றவற்றிலும் பங்கேற்கவில்லை. வீட்டிலும் அவர் இல்லை என்கிறார்கள். ரம்யா எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது மர்மமாக இருக்கிறது.

  tags: ramya stills, ramya latest stills, ramya hot stills, ramya latest news, தமிழ் சினிமா செய்திகள், ரமயா லேட்டஸ்ட் செய்திகள்
  read more

  Kaththi Selfie Pulla Official Song Promo


 • read more

  Tollywood Actress Isha New Stills

 • Tag: Tollywood Actress Isha New Stills,  Isha Latest Hot Stills, Isha New Spicy Photos, Actress Isha Latest Photo Gallery,  Isha Hot,
  read more

  அந்த போட்டோ பெரிய ஷாக்தான்: அனிருத்

 • ஏ.ஆர். ரகுமானுக்கு பிறகு முதல் படத்திலேயே எல்லா பாட்டும் ஹிட் கொடுத்து சாதனை படைத்தவர் அனிருத். இவர் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். ஒரு பக்கம் புகலும், மறுப்பக்கம் சர்ச்சையும், இவரை சுற்றி வருகின்றன.

  ஆண்ட்ரியாவுக்கு இவர் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக பரவி அதிர்ச்சியளித்தது நம் அனைவருக்கும் தெரியும். இது குறித்து அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார்.

  இதில் ” ’கொலவெறி வைரல்’னு இன்டர்நெட் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் நான். என்னை வளர்த்த அதே இன்டர்நெட் என் இமேஜை டேமேஜும் பண்ணுச்சு. எனக்கு அந்த போட்டோ பெரிய ஷாக்தான். ரொம்ப நொந்துட்டேன். எனக்கே அப்படின்னா, வீட்ல உள்ளவங்களுக்கு எப்படி இருக்கும்னு பார்த்துக்கோங்க. ஆனா, கடவுள் புண்ணியத்துல வீட்ல எனக்கு சப்போர்ட் பண்ணாங்க.

  ரொம்ப ஆறுதலாப் பேசினாங்க. ரெண்டு நாள் உடைஞ்சுபோய் இருந்தேன். 'இது இன்டர்நெட் காலம். எதுவுமே ரெண்டு நாளைக்கு மேல பழைய மேட்டர்தான். நாளைக்கே வேற ஒரு விஷயம் வைரல் ஆச்சுன்னா, மக்கள் உன்னை மறந்துருவாங்க’னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.”என்று கூறியுள்ளார்.
  read more

  Poojai Movie Latest Stills


 • Tag: Poojai Movie Latest Stills ,Poojai Movie Latest Hot Stills, Poojai Movie Review, Poojai Review, Sruthi hasan hot in Poojai Movie,
  read more

  KATHTHI - AATHI PROMO VIDEO SONG VIDEO


 • read more

  கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி


 • நடிகா் கமலஹாசன் தற்போது மலையாள பட ரீமேக்கான த்ரிஷியம் படத்தின் தமிழ் பதிப்பில் நடித்து வருகிறார். இதில் கமலஹாசன் மற்றும் நடிகர் கலாபவன் மணி கியோர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பாபநாச்ததி்ல நடைபெற்று வருகிறது.


  இந்நிலையில் படத்தில் போலீஸ்காரராக நடிக்கும் கலாபவன் மணி, கமல்ஹாசனை தாக்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதையடுத்து மூக்கில் அடிபட்டு வீங்குவதுபோல காட்சி முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மூக்குக்குள் ரப்பர் துண்டு வைக்கப்பட்டது.

  இந்நிலையில் படப்பிடிப்பில் நடந்த ஒத்திகையின்போது நடிகர் கலாபவன் மணி அடித்த போது கமலஹாசனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

  இந்த காட்சியில் கமல் நடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ரப்பர் துண்டு மூக்கிற்கு உள்பக்கமாக சென்று சிக்கிக்கொண்டது. இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட, உடனடியாக அவரை தொடுபுழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எண்டாஸ்கோபி மூலம் ரப்பர் துண்டு அகற்றப்பட்டது.

  இதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியாகினர். பின் அவர் நன்றாக இருக்கிறார் என்று தெரிவித்ததும் தான் பரபரப்பு அடங்கியது.

  tags: kamalhasan news, tamil cinema news, kamal news. kamal latest news, kamal stills.தமிழ் சினிமா செய்திகள், கமல்ஹாசன், கமல் ஆஸ்பத்திாியில் அனுமதி
  read more

  Subscribe